ரைட் படத்துக்கு வருவோம்...
எல்லோருக்கும் சில கனவுகள் இருக்கும் இந்த படத்தோட நாயகி இசபெல்லாவுக்கு செக்ஸ்சில் அதிக ஆர்வம்... அதே போல அன்பும் ஆதவுக்கும் ஏங்கி நிக்கும் கல்லூரிப்பெண்.
20 வயசு பொண்ணு.. செக்ஸ் பெரிய விஷயம்ன்னு நினைக்குது... ஒரு பாய் பிரண்டு கூட படுக்கறா.... ஆனா அவன் முதல் முறையான்னு கேள்வி கேட்டான்... பயப்படாதேன்னு சொல்லிட்டு மேட்டர் பண்ணிட்டு எழுந்து போயிட்டான்... ச்சே இவ்வளவுதான் செக்சா? என்று வெறுத்து போகின்றாள் இசபெல்லா...
ஆன்லைனில் தன் பெயரை முகம் தெரியாமல் பதிந்து விபச்சாரியாக மாறுகின்றாள்.. வித விதமான கேரக்டர்கள் சந்திக்கின்றாள்... , முதலில் முகம் தெரியாத ஆனை பார்க்க காத்து இருக்கும் அந்த எக்சப்டேஷன், அவளுக்கு ரொம்பவே பிடித்து போகின்றது.. வழியும் ஆண், மிருகதானமாக நடந்து கொள்ளும் ஆண் என்று நிறைய வெரைட்டியில் ஆண்களை பார்க்கின்றாள் ...
இசபெல்லா... யாருக்கும் தெரியாமல் செய்யும் விபச்சார வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய சிக்கலை சந்திக்கின்றாள்...ஜார்ஜ் என்ற வயதானவர் இசபெல்லாவின் ரெகுலர் கஸ்டமர்.
இரண்டு பேரும் பலமுறை உடலுறவில் ஈடுபட்டு இருக்கின்றார்கள்..
ஜார்ஜூக்கு இசபெல்லா வயதில் ஒரு மகள் இருக்கின்றாள்.. ஆனாலும் ஜார்ஜூக்கு இசபெல்லா ரெகுலர் கஸ்டமர்., 17 வயது இசபெல்லா பார்க்கும் கஸ்டமர்களிடம் எல்லாம் தனக்கு 20 வயது என்று சொல்லி வருபவள்.
ஜார்ஜூம் இசபெல்லாவும் உடலுறவின் உச்சத்தில் ஈடுபட்டு இருக்கும் பொழுது ஜார்ஜூக்கு நெஞ்சவலி வந்து இறந்து போகின்றார்.... இசபெல்லா விபச்சாரியாக இருப்பது வீட்டுக்கு தெரிய வருகின்றது...
கவுன்சிலிங்க அழைத்து செல்லுகின்றார்கள்.. ஆனாலும் இசபெல்லா என்ன முடிவு எடுக்கின்றாள் என்று படம் முடிகின்றது... ஆனாலும் கடைசி எழு நிமிடங்கள் இருக்கும் காட்சி இருக்கின்றதே அது கவிதை.
அது படத்தை பார்த்தால்தான் தெரியும்.... அதை விரிவாக எழுதலாம் என்று நினைத்தேன்... அந்த கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் திரும்ப தனிப்பதிவாக வேறு ஒரு நாளில் எழுதுகின்றே.. ஆக்ஷூவலா இந்த படத்தை அந்த காட்சியில் இருந்துதான் ஆரம்பிச்சி இருக்கனும் பட் அந்த காட்சி கிளைமாக்ஸ் காட்சி என்பதால் சஸ்பென்ஸ் உடைக்க வேண்டாம் என்பதால் அதனை எழுதாமல் வேறு விஷயங்களில் இருந்து நுல் பிடித்துக்கொண்டு எழுதி வந்தேன்.
Marine Vacth இசபெல்லாவாக வாழ்ந்து இருக்கின்றார்... அவருக்கு தம்பியாக நடித்து இருக்கும் பையன்.. உண்மையான டீன் ஏஜ் பசங்களில் கேள்விகளை முன் வைக்கின்றான். இரண்டு பேருமே மனதில் நிற்கின்றார்.. சில நிமிடங்களே வந்த ஜார்ஜின் மனைவி கேரக்டரும் மனதில் நிற்கின்றார்கள்.

.jpg)
No comments:
Post a Comment